வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழி முறை


இந்த கோடைகாலத்தில் உறிஞ்சும் வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்க ஒரு  வழி முறை .

 வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்  ஒரு சிறிய பஞ்சினை வலது காதுள் மூடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

 ஒரு சில நிமிடங்களில், இடது மூக்கு நாசித்துவாரம் திறந்து சிறப்பாக செயல்பட ஆரம்பித்து விடும்.

  அது சந்திரநாடி என்பதால், அது உள்ளே இருந்து குளிர்ச்சியாக இருக்கும்.

உஷ்ணம், உயர் BP,  stroke , ஒற்றை தலைவலி மற்றும் வெப்பத்தால் ஏற்படும் மற்ற பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

இதனை உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்

Comments

Popular posts from this blog

செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்

கைகண்ட மருத்துவம்